ரோமானிய பேரரசுக் காலத்தில் உள்நாட்டு புரட்சிகள் பலம் அமடைந்திருந்த நிலையில் சுல்லாவின் மனிதாபிமானம் சீசரை காப்பாற்றியது. அவரது உதவியும் ஒத்துழைப்பும் சீசரை ஒரு சிறந்த போர் வீரனாக்கியது. சீசர் அந்த நாட்டு இராணுவத்தில் இணைந்து வெகு சிறப்பான சேவை ஆற்றி வந்தார். நாட்டிலும் மக்கள் மத்தியிலும் மிகவுமு நல்ல பெயரை சம்பாதித்த நபராக அவர் மாறினார்.அதற்கு பின்னர் பல போராட்டங்கக்கு மத்தியில் அரசியலில் ஈடுபட்ட சீசர் ரோமின் மன்னராக தன்னை மாற்றிக்கொண்டார். இவருடைய ஆட்சியில் எண்ணற்ற பல சீர்திருத்தங்கள், கொள்கைகள் என பல கொண்டு வந்தார். மிகவும் கட்டுக்கோப்பான ஆட்சியை நடத்திய சீசர் தன்னுடைய ஆட்சிக் காலம் முடிவடைந்தும் நாட்டை ஆட்சி செய்தார். தனக்கு எதிராக இருந்த அனைத்து எதிரிகளையும் கொன்று ரோமின் நிரந்தரமான சர்வாதிகாரியாக ஆனார் சீசர். அதுவரை காலமும் தன்னை மிகச்சிறந்த போர் வீரனாகவும், மன்னனாகவும் இனங்காட்டிக்கொண்ட சீசர் அதிகார பலத்தால் முழுமையான சர்வாதிகாரியாக மாற்றம் அடைந்தார். நாட்டில் ஜனநாயக உரிமைகள், சுதந்திரம் அனைத்தும் இவருடைய சர்வாதிகார ஆட்சியில் முழுமையாக பறிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நாட்டில் இன்னொரு போராட்ட இயக்கம் எதுவும் இல்லாமல் இருந்தது., நாட்டில் பல்வேறு நிலசீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் ஆயுட்கால சர்வாதிகாரியாக தன்னை மாற்றிக் கொண்ட பின்னர் நாட்டின் அரசியல் நிலைமை தலைகீழாக மாறியது. சீசரின் ஆட்சியில் மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டனர். அபிவிருத்தியையும் தாண்டிய அராஜகம், உரிமை மீறல் என்பனவற்றின் காரணத்தினால் சீசருக்கு எதிரான கொந்தளிப்புகள் பலமடைந்தன. குடியாட்சி முடியாட்சியாக மாறியமை அவருடன் இருந்த பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது. தனது சொந்த மகன் போல் வளர்த்த புரூட்டஸ் முதற்கொண்டு அவரது நம்பிக்கை வாய்ந்த பலர் சீசருக்கு எதிராக போர்க்கொடி தூக்க திட்டம் தீட்டினர். ஆனால் இவை அனைத்தும் இரகசிய திட்டங்களாகும். தனக்கு எதிரான சதித்திட்டத்தை அறியாத அளவுக்கு சீசரின் கூட்டாளிகள் செயற்பட்டனர். ஒரு கட்டத்தில் சீசரின் நம்பிக்கையாட்கள் சீசரை நேரம் பார்த்து வீழ்த்திய போதும், சீசரை கத்தியால் குத்திய போதும் அவரது மகனாக நினைத்து வளர்த்த புரூட்டஸிடம் உயிர் தஞ்சம் கேட்டு ஓடி வருகின்றார். ஆனால் இறுதி கத்திக் குத்தினை புரூட்டஸ் குத்துகின்றார். நீயுமா புரூட்டஸ்... என்றவாறே தனக்கு எதிரான சதிகாரர்களின் கையால் கொல்லப்பட்டார் சீசர்.இது பிரபல்யமான ஆனால் இன்று பலருக்கும் தெரிந்த வரலாற்றுக் கதையாகும். புரூட்டஸ் நம்பிக்கை துரோகம் செய்தது ஒரு குற்றமாக இருந்தாலும் கட்டாயம் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்துள்ளது. ஒருவரால் ஒரு நாடே துன்பப்படும் போது எந்த வழியிலேனும் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையில் சீசரை வீழ்த்தினான்.
தர்ப்பணம் குறித்த இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?!
வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். மேலும் .... தர்ப்பணம் குறித்த இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?!
முன்னோர் இறந்த திதி அன்றும்,அமாவாசை அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி-தை-புரட்டாசி- அமாவாசை
ஒரு ஆண் பிறக்கும்போதே பெற்ற கடனாக பித்ருக் கடன் ஏற்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் மிக மிக அவசியம். பித்ரு தர்ப்பணம் என்பது பல பெயர்களில் சங்க காலம் முதல் இருந்து வருகிறது. இன்று பித்ரு தோஷத்தால் தான் சரியான காலத்தில் கல்யாணமாகாமை, குழந்தையின்மை, குடும்ப உறவுகளில் சிக்கல், ஜாதக தோஷங்கள், எதிர்பாரா விபத்துக்கள்-நஷ்டங்கள், குல விருத்தியின்மை போன்றவை ஏற்படுகின்றன. மேலும்..... முன்னோர் இறந்த திதி அன்றும்,அமாவாசை அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி-தை-புரட்டாசி- அமாவாசை
பித்ரு தர்ப்பணம்
ஒவ்வொருவர் வீட்டிலும் ஐந்து படுகொலை களங்கள் உள்ளன
அவை அடுப்பாங்கரை,உலக்கை,துடைப்பம்,காரை மற்றும் தண்ணீர் பாத்திரங்களாம். இதன் மூலம் எண்ணற்ற கண்ணிற்க்கு தெரியாத உயிரினங்கள் மாண்டு போகின்றன. இதனால் ஒருவனுக்கு எண்ணற்ற பாபங்கள் வந்து சேர்க்கின்றன. அதை ஈடு செய்ய தினமும் பஞ்ச மஹா யஞம் பரிந்துரைக்க பட்டுள்ளது. மேலும்.... பித்ரு தர்ப்பணம்
கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி
மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?