மகாபாரதக் கதையின் முக்கியமான பாத்திரங்களில் ஒருவன்தான் கர்ணன் . பெற்ற தாயே அவனை கைவிட்டாள் அவன் பிறந்த உடனேயே. அப்படிப்பட்டவன் தேரோட்டியால் கண்டு வளர்க்கப்பட்டு கவுரவர்களால் (துரியோதனன்) அவன் நல்லதொரு நிலையை அடைகிறான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன் சகோதரர்களுக்கு எதிராகவே (பாண்டவர்கள்) கர்ணன் செயல்படுகிறான். அவனை கைவிட்ட தாய் குந்திதேவி திடீரென வந்து மகனே என்னோடு வந்துவிடு என்று சொல்லும்பொழுது நட்புக்குத் துரோகம் செய்ய நினைக்காத அவன் கடைசி வரை நட்பைக் காப்பாற்றி, நட்பிற்காகவே தன் உயிரரை விடுகிறான். கர்ணன் என்றால் ஏதோ கொடைக்கு மட்டுமே சொந்தக்காரர் என்று நினைக்கிறோம். ஆனால் அது மட்டுமல்ல, நன்றி மறவாமை, வாக்குத் தவறாமை, வீரம், மானம், அறிவு, காதல் இப்படி பல குணங்களுக்கும் ரோல் மாடலாகத் திகழ்ந்தவன் கர்ணன். நட்புக்கு துரோகம்
துரோகம் நம்பிக்கை துரோகம் நட்புக்கு துரோகம் நம்பிக்கை துரோகம்
நம்பிக்கை துரோகம் நட்புக்கு துரோகம் நம்பிக்கை துரோகம் நட்புக்கு துரோகம்
ரோமானிய பேரரசுக் காலத்தில் உள்நாட்டு புரட்சிகள் பலம் அமடைந்திருந்த நிலையில் சுல்லாவின் மனிதாபிமானம் சீசரை காப்பாற்றியது. அவரது உதவியும் ஒத்துழைப்பும் சீசரை ஒரு சிறந்த போர் வீரனாக்கியது. சீசர் அந்த நாட்டு இராணுவத்தில் இணைந்து வெகு சிறப்பான சேவை ஆற்றி வந்தார். மேலும்......நம்பிக்கை துரோகம்