மதுவிலக்கு யாரால் கொண்டுவரப்பட்டது. எப்பொழுதெல்லாம் கொண்டு வரப்பட்டது
1967 க்கு முன் – தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், எம்.பக்தவத்சலம் வரை எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்யவது குறித்து சிந்திக்கக் கூடவில்லை. நிதிப் பற்றாக்குறை இருந்த காலம் அந்த காலம்.
1967 – திமுக ஆட்சி – அண்ணா முதல்வர் – மதுவிலக்கு தொடர்ந்தது
1971 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மதுவிலக்கு ரத்து (ஆகஸ்ட் மாதம்)
1974 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மீண்டும் மதுவிலக்கு
1983 – அதிமுக ஆட்சி – எம்.ஜி.ஆர் முதல்வர் – மதுவிலக்கு ரத்து – TASMAC
1989 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மீண்டும் மதுவிலக்கு
1990 – திமுக ஆட்சி – கருணாநிதி முதல்வர் – மதுவிலக்கு ரத்து
1991 – அதிமுக ஆட்சி – ஜெயலலிதா முதல்வர் – மீண்டும் மதுவிலக்கு
2001 – அதிமுக ஆட்சி – ஜெயலலிதா முதல்வர் – மதுவிலக்கு ரத்து
2003 – அதிமுக ஆட்சி – ஜெயலலிதா முதல்வர் – அரசு நிறுவனமான டாஸ்மாக், நேரடி மது விற்பனை. கடந்த 15 ஆண்டுகள், மது விற்பனை இலக்கு வைத்து விற்கும் அளவுக்கு அரசின் கொள்கை வளர்த்த காலம் இது. 30,000 கோடி வரை அரசுக்கு மது வருமானம் தரத் தொடங்கிய நேரம்.