சோழ மன்னர்களின் பட்டியல்

சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்
இளஞ்சேட்சென்னி,
கரிகால் சோழன்,
நெடுங்கிள்ளி,
நலங்கிள்ளி,
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்,
கோச்செங்கண்ணன்
பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி
கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விசயாலயச் சோழன்     கி.பி. 848-871(?)
ஆதித்தச் சோழன்     871-907 CE
பராந்தகச் சோழன் I     கி.பி. 907-950
கண்டராதித்தர்     கி.பி. 949/50-957
அரிஞ்சயச் சோழன்     கி.பி. 956-957
சுந்தர சோழன்     கி.பி. 956-973
ஆதித்தக் கரிகாலன்     கி.பி. 957-969
உத்தம சோழன்     கி.பி. 970-985
இராசராசச் சோழன் I     கி.பி. 985-1014
இராசேந்திரச் சோழன் கி.பி. 1012-1044
இராசாதிராசச் சோழன் கி.பி. 1018-1054
இராசேந்திரச் சோழன் II கி.பி. 1051-1063
வீரராசேந்திரச் சோழன் கி.பி. 1063-1070
அதிராசேந்திரச் சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்கச் சோழன் I .கி.பி. 1070-1120
விக்கிரமச் சோழன்     கி.பி. 1118-1135
குலோத்துங்கச் சோழன் II கி.பி. 1133-1150
இராசராசச் சோழன் II கி.பி. 1146-1163
இராசாதிராசச் சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்கச் சோழன் III கி.பி. 1178-1218
இராசராசச் சோழன் III கி.பி. 1216-1256
இராசேந்திரச் சோழன் III கி.பி. 1246-1279
சோழர் சமூகம்,சோழ அரசாங்கம்,சோழர் கலை,சோழ இராணுவம்,
சோழர் இலக்கியம்,பூம்புகார்,உறையூர்,கங்கைகொண்டச் சோழபுரம்,
தஞ்சாவூர்,தெலுங்குச் சோழர்கள்.
இந்துக்களின் கோவில்களும் அவைகள் இருக்கும் ஊர்களும் பட்டியல்