தூத்துக்குடி பற்றிய சிறப்பு அம்சங்கள் இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும். முத்துநகர் என்னும் பெருமையை பெற்ற தூத்துக்குடியில் முத்து எடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது. தூத்துக்குடியின் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக மேலும் அறிய தூத்துக்குடி பற்றிய சிறப்பம்சங்கள் கிளிக் செய்யவும்